அன்பு, பொறுமை - இவற்றை விளங்கிக்கொள்ளுங்கள்

அன்பு, பொறுமை - இவற்றை விளங்கிக்கொள்ளுங்கள்

Watch Video

 நீங்கள் அநேகருக்கு ஆசீர்வாதமாக விளங்குவீர்கள். நம்பிக்கையோடும் நீடிய பொறுமையோடும் மற்றவர்களுக்கு முன்பு வல்லமையான சாட்சியாக விளங்கும்படி ஆண்டவர் உங்களை தமது அன்பினாலும் பொறுமையினாலும் நிரப்புவார். இன்றைய செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.