உங்கள் பாரத்தை இறக்கி வைத்திடுங்கள்

உங்கள் பாரத்தை இறக்கி வைத்திடுங்கள்

Watch Video

உங்கள் பாரங்களை இயேசுவிடம் இறக்கி வைத்திடுங்கள். உங்கள் இரட்சிப்பின் தேவனான அவரால் உங்களுக்கு இளைப்பாறுதல் அளிக்க முடியும். உங்கள் விடுதலை சமீபித்திருக்கிறது. இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.