நீ திரும்ப கட்டப்பட வேண்டுமா?
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தேவனுடைய காணக்கூடாத கரம், உங்களைப் பெலப்படுத்தும்படியாய் எப்போதும் உங்களோடிருக்கும். தமது மகிமைக்காக உலகை சந்திப்பதற்கு தேவன் தமது கவசத்தை உங்களுக்குத் தருவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos