கர்த்தருடைய வழியில் நடவுங்கள்

கர்த்தருடைய வழியில் நடவுங்கள்

Watch Video

இன்றைக்கு நீங்கள் செழிப்பைக் காணாதிருக்கலாம். ஆனால், கர்த்தருடைய வழியில் நீங்கள் நிலைத்திருக்கும்போது, அது உங்களை தேவனுடைய செழிப்பிற்குள்ளும், பூரணமான வாழ்க்கைக்குள்ளும் நடத்தும் என்பது நிச்சயம். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.