இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம்
இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம்

தேவ சமாதானம் சீக்கிரமாகவே சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடும். எல்லா பாவத்தையும், சாபத்தையும், மரணத்தையும் ஜெயித்த இயேசுவின் இரத்தம், உங்களை தேவனோடு ஒப்புரவாக்கி, ஜெயம் பெறச் செய்யும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்

Related Videos