உங்கள் பேரை கர்த்தர் காப்பார்

உங்கள் பேரை கர்த்தர் காப்பார்

Watch Video

ஆண்டவர் உங்கள் பேரை பாதுகாப்பார். ஒன்றும் உங்களைச் சேதப்படுத்த இயலாது. தொடர்ந்து அவரிடத்தில் உத்தமமாயிருங்கள்; அவரது ஆசீர்வாதங்கள் உங்கள் வாழ்க்கையில் விளங்குவதை அனுபவிப்பீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.