தாவீதுக்கு அருளப்பட்ட நிச்சயமான கிருபைகள்

தாவீதுக்கு அருளப்பட்ட நிச்சயமான கிருபைகள்

Watch Video

 தேவனுடைய அன்பு ஒருபோதும் மாறாது. நீங்கள் குடும்பமாக அனைவரும் நீதியில் நடந்து, அவரது பிரசன்னத்தில் சமாதானமாகவும் சுகமாகவும் தங்கியிருப்பீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.