உங்களுக்கான தேவனின் பெரிய திட்டம்.

உங்களுக்கான தேவனின் பெரிய திட்டம்.

Watch Video

வாழ்வில் எல்லா நிலைகளிலும் தேவனே உங்களுக்கு வழிகாட்டுவார். எப்போதும் அவரை விசுவாசியுங்கள்; அவர் உங்களை வாழ்வை பொறுப்பெடுத்துக்கொள்ளட்டும். சந்தோஷமாயிருங்கள். உங்கள் எதிர்காலத்தைக் குறித்த தேவனுடைய திட்டங்களைக் குறித்து ஸ்டெல்லா ரமோலா பகிர்ந்துகொள்ளும் இன்றைய இறைவார்த்தையைக் கேளுங்கள்.