நெருக்கத்திலிருந்து ஆறுதல் தரும் தேவன்

நெருக்கத்திலிருந்து ஆறுதல் தரும் தேவன்

Watch Video

உங்கள் இருதயத்திற்கு அதிக வேதனையை கொடுக்கும் காயங்களைக் கூட தேவனால் குணப்படுத்த முடியும் என்று அறிந்திருக்கிறேன். நீங்கள் அனுபவிக்கும் பாடுகளுக்கேற்ப அவரது ஆறுதல்களும் பெருகும். ஆண்டவருடைய ஆறுதல் உங்களுக்குப் பெருகுவதாக. இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.