தெய்வீக பெருக்கம்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
உங்கள் வாழ்க்கையை இயேசுவுக்கு அர்ப்பணித்து, மற்றவர்களின் வாழ்க்கையை கட்டியெழுப்புவதற்கு, அவரது வேலைக்காக கொடுக்கும்படி உங்களை உற்சாகப்படுத்துகிறேன். நிச்சயமாகவே உங்கள் வாழ்க்கையில் திரளான பெருக்கத்தை காண்பீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos