நான் உனக்குத் தகப்பனாயிருப்பேன்

நான் உனக்குத் தகப்பனாயிருப்பேன்

Watch Video

தேவனை உங்கள் பிதாவாக கொண்டிருப்பது மெய்யான பாக்கியம். நீங்கள் ஒருபோதும் நினைத்துப் பார்த்திராத வழிகளில் அவரது அன்பையும் பாதுகாப்பையும் அருட்கொடைகளையும் அனுபவிப்பீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.