அற்புதமாக வழி திறக்கும்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தம் ஜனங்களை பாதுகாக்க தேவன் எண்ணற்ற வழிகளை வைத்திருக்கிறார். பொல்லாதவர்களின் ஆலோசனைகள் அவமாகும்படி செய்து, தமக்கு உண்மையானவர்கள் கனம்பெறும்படி அவர்களை உயர்த்துகிறார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos