உயர்தலங்களில் உலாவுவீர்கள்

உயர்தலங்களில் உலாவுவீர்கள்

Watch Video

நம் தேவன் உறங்குவதுமில்லை; தூங்குவதுமில்லை. நீங்கள் இக்கட்டான நிலையில் இருப்பதை அவர் கண்டு, நீங்கள் கடந்து செல்லும் ஆபத்திலிருந்து உயரே தூக்கிவிடுவதாக வாக்குப்பண்ணுகிறார். அவரையே பற்றிக்கொள்ளுங்கள். சாமுவேல் தினகரன் அளிக்கும் இன்றைய இறைவார்த்தையை கேளுங்கள்; அது உங்கள் கண்களை தெளிவாக்கும்.