தேவனுடைய கிருபையினாலும் அன்பினாலும் நீங்கள் தண்ணீர்கள்மேல் நடப்பீர்கள். வாழ்வில் புயல்வீசும் தருணங்களிலும் அவர் உங்களுடனே கூட இருப்பார். இன்றைய வாக்குத்தத்த செய்தியைக் கேட்டு, அவர்மேல் விசுவாசம் வைத்திடுங்கள்.