உங்கள் நீதி மனுஷர் முன்பாகப் பிரகாசிக்கும்

உங்கள் நீதி மனுஷர் முன்பாகப் பிரகாசிக்கும்

Watch Video

உங்கள்மீது இருக்கும் தெய்வீக நீதியும் தேவ மகிமையும் உங்களுக்கு முன்னாக சென்று உங்கள் வாழ்வில் நியாயம் உண்டாகும்படி செய்யும்; எல்லா அநீதியிலிருந்தும் சத்துருவின் கிரியையிலிருந்தும் உங்களை பாதுகாக்கும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.