ஆலோசனையில் ஆச்சரியமானவரின் சத்தம்

ஆலோசனையில் ஆச்சரியமானவரின் சத்தம்

Watch Video

எப்போதும் தேவ சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவருடைய வழிகளைப் பின்பற்றுவதும், அவருடைய வார்த்தையை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதும் முக்கியமாகும். அப்போது நீங்கள் செவ்வையான பாதையில் நடப்பீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.