உயிர்த்தெழுந்த இரட்சகர் தரும் புதுவாழ்வு

உயிர்த்தெழுந்த இரட்சகர் தரும் புதுவாழ்வு

Watch Video

கிறிஸ்து நமக்கு மன்னிப்பையும் இரட்சிப்பையும் தருகிறார்; அதன் மூலம் நமக்கு சந்தோஷமும் விடுதலையும் கிடைக்கும். நாம் அதற்கான நன்றியறிதலுடன் இருக்கவேண்டும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.