கைகளின் பிரயாசத்தை சாப்பிடுவீர்கள்
கைகளின் பிரயாசத்தை சாப்பிடுவீர்கள்

சகலத்தையும் ஆண்டவராகிய இயேசுவிடம் ஒப்படையுங்கள். உங்களை ஆசீர்வதிப்பதற்காகவே அவர் சிலுவையில் வேதனையின் வழியே கடந்துசென்றார். அவர் உங்களை வழிநடத்தி, உங்கள் கைகளின் பிரயாசத்தை ஆசீர்வதிப்பார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

Related Videos