கண்ணீரைக் கண்டு மனதுருகும் கர்த்தர்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
கர்த்தருக்குள் திடமனதாயிருங்கள்! தேவன் உங்கள் கூப்பிடுதலைக் கேட்டிருக்கிறார். எல்லா உபத்திரவங்களிலிருந்தும் உங்களை விடுவிக்கும்படி அவர் உங்களோடு இருக்கிறார். உங்களை வர்த்திக்கச் செய்யும்படியான அவரது திட்டங்கள் உங்கள் வாழ்வில் நிறைவேறும். இந்த ஆசீர்வாதத்திற்காக அவரை ஸ்தோத்திரியுங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து உங்கள் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos