தேவன் நேசிக்கும் இதயம்

தேவன் நேசிக்கும் இதயம்

Watch Video

தேவனை பிரியப்படுத்துகிற இருதயத்தை பெற நாம் என்ன செய்ய வேண்டும்? அவர் நமது வெளிப்புறத் தோற்றத்தைப் பார்த்து  நம்மை நேசிப்பதில்லை. எளிமையான இருதயமுள்ளவர்களை அவர் நேசிக்கின்றார். அவர்களுக்குள் எந்தவொரு கபடும் வஞ்சகமும் இல்லை.