பரிகாரியாகிய கர்த்தர்

பரிகாரியாகிய கர்த்தர்

Watch Video

ஜனங்கள் தங்கள் கவலைகளை உங்களிடம் தெரிவிக்கும்போது அவர்களுக்காக ஜெபிக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். கர்த்தர் நிச்சயமாக அவர்களை ஆசீர்வதிப்பார். நீங்கள அவர்கள்மீது வைத்திருக்கும் அன்பினிமித்தம் அவர் உங்களையும் ஆசீர்வதிப்பார்.