அக்கறை மிகுந்த பரமபிதா

அக்கறை மிகுந்த பரமபிதா

Watch Video

உங்கள் வாழ்க்கையில் எல்லாவற்றையும் ஒருவர் கவனித்துக்கொண்டால் நீங்கள் எவ்வளவு நிம்மதியாக இருப்பீர்கள். எல்லாவற்றையும் முன்னதாகவே திட்டமிட்டால், நீங்கள் எதைக்குறித்தும் கவலைப்படமாட்டீர்கள் அல்லவா? இது சாத்தியமாகுமா என்று ஆச்சரியப்படுகிறீர்களா? இதற்கு பதில் ஆம்! தேவன் தமது அன்பினாலும், இரக்கத்தினாலும் இதை உங்களுக்கு செய்ய விரும்புகிறார். இதைப்பார்த்து முடிக்கும் நேரத்தில், இந்த ஆசீர்வாதத்தை எவ்வாறு பெறுவது என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.