எல்லா புத்திக்கும் மேலான தேவசமாதானம்

எல்லா புத்திக்கும் மேலான தேவசமாதானம்

Watch Video

தேவன் யாருக்கு சமாதானம் தருகிறார்? தேவன் தமக்கு சொந்தமான ஜனங்களுக்கு சமாதானத்தை அருளுகிறார். நீங்கள் அவருடைய பிள்ளைகளானதால் அவர் உங்களுக்கு சமாதானம் தருவதாக வாக்குறுதி அளித்திருக்கிறார். உங்கள் பிரச்சினைகள் அனைத்தையும் தேவகரத்தில் அர்ப்பணியுங்கள். தேவன்தாமே உங்களுக்கு எல்லா புத்திக்கும் மேலான சமாதானத்தை அருளுவார்.