தேவனை தரிசிப்பதற்கான இரகசியம்

தேவனை தரிசிப்பதற்கான இரகசியம்

Watch Video

உங்கள் இருதயம் தூய்மையாக இருக்க வேண்டும். உங்கள் வாழ்நாள் முழுவதும், உங்கள் வார்த்தை மற்றும் செயல்களில் தேவ அன்பு வெளிப்படவேண்டுமென்று தேவன் விரும்புகிறார்.