மேய்ப்பனுடைய பொக்கிஷம்

மேய்ப்பனுடைய பொக்கிஷம்

Watch Video

தேவன் உங்களுக்கு ஒரு மேய்ப்பராக மட்டுமல்ல உங்கள் குடும்பத்திற்கும் உங்கள் பராமரிப்பில் உள்ள ஜனங்களுக்கும் “உங்களை” ஒரு மேய்ப்பனாக வைப்பார். நீங்கள் வழிநடத்தப்படுவதன் மூலம் உங்கள் பராமரிப்பில் உள்ளவர்களை எவ்வாறு வழிநடத்துவது என்று நீங்கள் அறிந்துகொள்வீர்கள். உங்களை தாழ்த்தி தேவகரங்களில் அர்ப்பணித்துவிட்டு, அவர் சமூகத்தில் இளைப்பாறுங்கள். இன்று முதல் மேய்ப்பனின் பராமரிப்பை அனுபவிப்பீர்கள்.