இரட்சிப்பின் கன்மலை

இரட்சிப்பின் கன்மலை

Watch Video

நாம் கர்த்தரை நம்பி, அவருடைய வார்த்தையை தியானித்து, ஜெபிக்கும்போது, நமது இரட்சிப்பு, இரட்சிப்பின் கன்மலையாக மாறும். நாம் இயேசுவுக்குள் சென்று, நம்முடைய எல்லா பிரச்சினைகளிலிருந்தும் பாவங்களிலிருந்தும் விடுவிக்கப்படுவோம். இயேசுவின் நாமம் பலத்த துருகமாயிருக்கிறது.