உங்களுக்கு செவிகொடுத்து பதில் கொடுக்க ஒருவருண்டு

உங்களுக்கு செவிகொடுத்து பதில் கொடுக்க ஒருவருண்டு

Watch Video

உங்களின் மிகச்சிறந்த நண்பர் நீங்கள் உங்கள் பிரச்சனைகளைப் பகிர்ந்து கொள்ள விரும்பும்போது  கேட்கத் தயாராக இல்லையா? கவலைப்படாதீர்கள்! நீங்கள் சொல்லும் ஒவ்வொன்றையும் கேட்கக் காத்திருக்கும் ஒருவரைப் பற்றி அறிய தொடர்ந்து பாருங்கள்.