நீங்கள் தனித்துவமான நபராக இருக்க விரும்புகிறீர்களா? அல்லது மற்றவர்களில் ஒருவராக இருக்க விரும்புகிறீர்களா? நீங்கள் கூறுவது சரி. ஒவ்வொருவரின் விருப்பமும் தனித்துவமானவராக மற்றும் குறிப்பிடத்தக்க ஒரு நபராக இருக்க வேண்டும் என்பதே. அதை எவ்வாறு அடைவது என்பது அடுத்த கேள்வி? இதற்கான பதிலை அறிய தொடர்ந்து பாருங்கள்.