உயிர்த்தெழுதலின் வல்லமை உங்களை மறுரூபமாக்கும்

உயிர்த்தெழுதலின் வல்லமை உங்களை மறுரூபமாக்கும்

Watch Video

தேவன் உங்களை நீதியுள்ளவர்களாய் உயிர்ப்பிக்கவும், அவரது உயிர்த்தெழுதலின் வல்லமை மூலம் உங்களை மாற்றவும் விரும்புகிறார். தேவன் தமது கிருபையால் நம்முடைய பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பார். நீங்கள் பாவத்திற்கு மரித்து, கர்த்தருக்குள் உயிர்ப்பிக்கப்பட வேண்டும். இன்று இந்த கிருபையை பெற்றுக்கொள்ளுங்கள்.