பரம தகப்பனின் பராமரிப்பை நம்புங்கள்

பரம தகப்பனின் பராமரிப்பை நம்புங்கள்

Watch Video

உங்கள் தேவைகளை தேவனிடத்தில் சொல்லும்போது, அவர் நிச்சயமாக உங்கள் பிரார்த்தனைக்கு பதிலளிப்பார். நீங்கள் அறியாததும், எட்டாததுமான பெரிய காரியங்களை செய்வார். தேவன் உங்களை பராமரிப்பார் என்று நீங்கள் நம்புவீர்களானால், அதை உங்கள் பிரார்த்தனையில் ஊற்ற வேண்டும்.