கர்த்தருக்கு காத்திருங்கள்

கர்த்தருக்கு காத்திருங்கள்

Watch Video

கர்த்தருக்குக் காத்திருப்பவர்கள்தான் பூமியை சுதந்திருக்க முடியும். தேவன் ஆபிரகாமுக்கும் அவன் சந்ததியினருக்கும் கானான் தேசத்தை தருவேன் என்று வாக்களித்தார். அவர் ஆபிரகாமுக்கு வாக்குப்பண்ணிய அனைத்தையும் கொடுத்ததுபோல, உங்களுக்கும் கொடுப்பார். கர்த்தருக்கு காத்திருங்கள். ஆசீர்வாதங்களை பெறும்படி அவர்மீது நம்பிக்கை வைத்திடுங்கள்.