வேதவார்த்தையின்படி நடவுங்கள்

வேதவார்த்தையின்படி நடவுங்கள்

Watch Video

நீங்கள் தேவனிடத்தில் நெருங்கி ஜீவிக்கும்போது,  நீங்கள் அறியாததும், உங்களுக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை அவர் உங்களுக்கு வெளிப்படுத்துவார். நீங்கள் ஒவ்வொரு நாளும் தேவனுடைய வார்த்தையைக் கேட்கிறீர்களா?