வெளிச்சத்தில் நடவுங்கள்

வெளிச்சத்தில் நடவுங்கள்

Watch Video

நீங்கள் தேவனிடத்தில் திரும்பும்போது உங்கள் இருதயம் ஞானமடையும். தேவ கட்டளைகளிலும், பரிசுத்த ஆவியின் போதனையிலும் நடக்கும்படி தீர்மானம் பண்ணுங்கள்.