கர்த்தர் காப்பாற்றுவார்

கர்த்தர் காப்பாற்றுவார்

Watch Video

இந்த உலகில் எதுவும் உங்களுக்கு தீங்கிழைக்க முடியாது என்பதை தேவன் வாக்குப்பண்ணுகிறார். நீங்கள் ஒருபோதும் அசைக்கப்படமாட்டீர்கள். ஒரு சேதமும் உங்களை அணுகாமல் இரவும் பகலும் அவர் உங்களை காத்துக்கொள்வார். உங்களை காப்பாற்றுகிறவரின் கரத்தில் நீங்கள் பாதுகாப்பாய் இருக்கிறபடியால் கவலைப்படாதிருங்கள்.