வியக்கவைக்கும் அற்புத ஞானம்

வியக்கவைக்கும் அற்புத ஞானம்

Watch Video

தேவனிடத்தில் ஞானத்தைக் கேளுங்கள். அவர் கொடுக்கும் ஞானம் சமாதானமானது. தேவஞானத்துடன் நீங்கள் எதைச் செய்தாலும் அது உங்களுக்கு எளிதாய் இருக்கும். எந்தவொரு போராட்டமும் இருக்காது. தேவன் தமது ஞானத்தினால் உங்களை வழிநடத்துவதால் உங்கள் வாழ்வில் எல்லாக்காரியமும் சுலபமாய் முடியும்.