நீங்கள் தேவனுடைய மகிழ்ச்சி

நீங்கள் தேவனுடைய மகிழ்ச்சி

Watch Video

கர்த்தர் உங்களை மிகவும் நேசிக்கிறார். அவர் உங்கள்மீது மகிழ்ச்சியாயிருக்கிறார். தேவன் உங்கள்மீது மகிழ்ச்சியாயிருக்கும்போது என்ன நடக்குமென்று உங்களுக்குத் தெரியுமா? இதற்கான பதிலை இன்றைய தியானத்தில் அறிந்துகொள்ளுங்கள்.