தேவன் உஙகளை எவ்வளவு நேசிக்கிறார் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? உங்களை பாவத்திலிருந்து மீட்பதற்காக அவர் தமது ஒரேபேறான குமாரனாகிய இயேசுவை இந்த உலகத்திற்கு அனுப்பினார். தேவன் உங்களை நேசிப்பதால், உங்களுடைய ஆசீர்வாதங்களை இன்று நீங்கள் அறிந்துகொள்ளப்போகிறீர்கள்