தேவன் உங்கள் மத்தியில் வாசம்பண்ணுவார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஜனங்கள் உங்களில் தேடுவார்கள். நீங்கள் எல்லா மக்களாலும் நேசிக்கப்படுவீர்கள். ஆம், ஜனங்கள் உங்களை தேடி வருவார்கள். நீங்கள் தேவனுக்கு சொந்த ஜனமாயிருப்பீர்கள்.