நீங்கள் பாதுகாக்கப்படுவீர்கள்

நீங்கள் பாதுகாக்கப்படுவீர்கள்

Watch Video

தேவ கிருபையினால் இவ்வுலகிலுள்ள அநேக ஆபத்துகளிலிருந்தும், சோதனையிலிருந்தும் தேவன் உஙகளை பாதுகாக்கிறார். கோழி தன் குஞ்சுகளை கூட்டி சேர்ப்பதுபோல, அவர் உங்களை பாதுகாக்கிறார். உங்கள் கால் சறுக்குகிறது என்று நீங்கள் சொல்லும்போது, தேவனுடைய உறுதியான அன்பு உங்களை தாங்கி பிடிக்கும்.