மறுபடியும் கட்டுவிப்பார்

மறுபடியும் கட்டுவிப்பார்

Watch Video

தேவன் வாசம்பண்ண விரும்பும் சீயோனை அவர் மீண்டும் கட்டியெழுப்புவார். தேவன் உங்களோடு வாசம்பண்ண விரும்புகிறார். நீங்கள அவருக்கு சொந்தமான சீயோன். அவர் வாசம்பண்ண விரும்பும் ஸ்தலம். அவர் உங்களை மீண்டும் கட்டியெழுப்புவார். உங்கள் வாழ்க்கை உடைந்துபோக அவர் அனுமதிக்க்மாட்டார். சூழ்நிலைகளை மாற்றி மீண்டும் கட்டி எழுப்புவார்.