நீங்கள் பெரிதானவைகளை காண்பீர்கள்!

நீங்கள் பெரிதானவைகளை காண்பீர்கள்!

Watch Video

உங்கள் வாழ்க்கையில் பெரிதான அற்புதங்களையும் வல்லமையையும் காண்பீர்கள் என்று கர்த்தர் உங்களுக்கு வாக்களித்திருக்கிறார். நாம் செய்ய வேண்டியதெல்லாம் அவரை நம்பி அவருடைய கரங்களில் உங்களுடைய காரியங்களை அர்ப்பணியுங்கள். நீங்கள் எங்கு செல்ல வேண்டுமென்று தேவன் விரும்புகிறாரோ அதை செய்யுங்கள். கர்த்தருக்கு கீழ்ப்படிந்து அவருடைய வழிகளை பற்றிக்கொள்ளுங்கள். அப்பொழுது மற்றவர்களை பார்க்கிலும் நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்கள்.