பரிபூரணமடைவாய்

பரிபூரணமடைவாய்

Watch Video

வேதனையின் நாட்களில், மனநிறைவில்லாத காலங்களில் பரிசுத்த ஆவியானவரை அழைக்கும்போது, அவர் நமக்குள் வந்து தமது அன்பின் மூலம் நம் குறைவுகளை அனைத்தையும் மாற்றி பரிபூரணமடையச் செய்கிறார். நிறைவான ஆவியானவர் உங்களுக்குள் வரும்போது, உங்கள் வாழ்வில் காணப்படும் குறைவுகள் யாவும் ஒழிந்துபோகும்.