பிள்ளைகள் கர்த்தரால் கிடைக்கும் சுதந்தரம் என்பதை அவர் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறார். பரிசுத்த ஆவியானவர் உங்கள் பிள்ளைகளுக்கு போதிப்பார். அவர்கள் அழகாய் இருப்பார்கள். மேலும், உங்கள் குடும்பத்தை அன்பினால் நிறுவுவதற்கு அவர்கள் அடித்தளமாய் இருப்பார்கள்.