நீங்கள் மிகவும் விலைமதிப்புள்ளவர்கள்!

நீங்கள் மிகவும் விலைமதிப்புள்ளவர்கள்!

Watch Video

கர்த்தர் உங்களுடனே இருக்கிறார், அவர் உங்களை வல்லமையாகப் பயன்படுத்தப் போகிறார். கர்த்தர் உங்களை நன்கு அறிந்திருக்கிறார். அவர் உங்களை நேசமே என்று அழைக்கிறார்.