டாக்டர் பால் தினகரன்

டாக்டர் பால் தினகரன்

இயேசு அழைக்கிறார் ஊழியம் மற்றும் சீஷாவின் மூலம் தேவனுக்கு சேவை செய்து வருகிற உண்மையுள்ள ஊழியனும், காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் வேந்தருமான இவர் 35 ஆண்டுகளாக தேவனுக்கு ஊழியம் செய்துவருகிறார். லயோலா கல்லூரியில், இளங்கலை இயற்பியல் பாடத்தில் தங்கப்பதக்கம் பெற்ற இவர், MBA முடித்து, தனது 26வது வயதில் மேலாண்மை பிரிவில் PhD பட்டம் பெற்றார். மறைந்த இவரது தகப்பனார். Dr. D.G.S. தினகரனைப்போன்று இவரும் இரண்டத்தனையான அபிஷேகத்தினால் நிரப்பப்பட்டு, தீர்க்கதரிசன வெளிப்பாடுகளுடனே ஊழியத்தையும் நிறுவனங்களையும் நடத்தி வருகிறார்.