Dr. D.G.S. தினகரன்

Dr. D.G.S. தினகரன்

உலகெங்கிலுமுள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு ஆறுதலையும் விடுதலையையும் கொண்டுவருகிற ஈடு இணையற்ற மனதுருக்கத்தின் ஊழியத்தை ஸ்தாபித்த இவர் ஒரு “அன்பின் அப்போஸ்தலர் ஆவார்.” இவர் காருண்யா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் மற்றும் இயேசு அழைக்கிறார் ஊழியத்தின் நிறுவனர் ஆவார். பரிசுத்த ஆவியானவரின் அனைத்து வரங்களையும் பெற்ற இவரது குரல் 53 வருடம் ஊழியப்பாதையில் மக்களுக்கு சேவை செய்யும்படி பிரார்த்தனை திருவிழாக்களிலும், தீர்க்கதரிசன மாநாடுகளிலும் வல்லமையாய் தொனித்தது.