தேவ சமுகத்தில் பாக்கியமாய் வாழுங்கள்
Category:
உங்கள் தேவைகளுக்காக பிரார்த்தனை
தாவீதைப்போல, இயேசுவை நம் தேவனாகவும் இரட்சகராகவும் நம்புவது நம்மை அவரிடம் கிட்டிச்சேர்த்து, அநேகருக்கு ஆசீர்வாதமாக வாழ்வதற்கு உதவும். இன்றைய வாக்குத்தத்தத்திலிருந்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.