வங்கியில் பணிபுரிந்த இளைஞர் தினகரன் அவர்களுடன், இவர் புனித திருமண பந்தத்தில் இணைந்தார். தேவன் இவர்களை பரிசுத்த ஆவியினால் நிறைத்து, எஸ்தரையும், தொபொராளையும்போல ஊக்கமாய் ஜெபிக்கிற மங்கையாக மாற்றினார். பெண்கள் ஊழியத்தின் மூலம் இவர் பலருக்கு ஆறுதலை கொண்டுவந்துள்ளாhர். மேலும், இவரது ஜெபமும், ஊக்கமளிக்கும் தேவனுடைய வார்த்தைகளும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை கட்டி எழுப்பியுள்ளது.