மனதில் சொல்ல முடியாத பாரமா? உங்களுக்காக ஒரு சிறப்பு ஜெபம்! | Sep.12 | Dr. பால் தினகரன் | Jesus Calls
மனதில் சொல்ல முடியாத பாரமா? உங்களுக்காக ஒரு சிறப்பு ஜெபம்! | Sep.12 | Dr. பால் தினகரன் | Jesus Calls

மனதில் சொல்ல முடியாத வேதனை, கவலை அல்லது பாரத்தோடு இருக்கிறீர்களா? மனிதர்களால் தீர்க்க முடியாத பிரச்சனைகளுக்கு மத்தியில் தேவனுடைய சமாதானமும் ஆறுதலும் உங்கள் வாழ்வில் கிரியை செய்யப்போகிறது. செப்டம்பர் 12, மாலை 7 மணிக்கு நடைபெறும் இந்த சிறப்பு ஆன்லைன் பிரார்த்தனை திருவிழாவில் Dr. பால் தினகரன் மற்றும் குடும்பத்தினரோடு இணைந்து ஜெபியுங்கள். உங்கள் கண்ணீர் ஆனந்தக் களிப்பாக மாறும்! Date : 12 செப்டம்பர் 2026 Time : 7 PM Live on : Jesus Calls தமிழ் YouTube-ல் உங்கள் ஜெபக் குறிப்புகளை LIVE CHAT-ல் பகிர்ந்துகொள்ளுங்கள் அல்லது https://bit.ly/JCLIVEPR என்ற இணைப்பிற்கு அனுப்புங்கள். தினகரன் குடும்பத்தினர் நேரலையில் உங்களுக்காக ஜெபிப்பார்கள். தவறாமல் கலந்துகொண்டு, தேவ ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளுங்கள்! இந்த செய்தியை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து அவர்களுக்கும் ஆசீர்வாதமாக இருங்கள்!