பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான்

பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான்

Watch Video
Category:

தேவனுக்கு எல்லாவற்றையும் உதாரத்துவமாக கொடுப்பதற்கு முன் வாருங்கள். எல்லாவற்றையும் நமக்கு அருளுகிறவராகிய யேகோவாயீரே, நீங்கள் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக திகழும்படி உங்கள் தேவைகள் அனைத்தையும் சந்திப்பாராக. இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.